Saturday, November 15, 2014

வீட்டில் லட்சுமி கடாஷ்டம் பெறுக
















வீட்டில் லட்சுமி கடாஷ்டம் பெறுக 

லட்சுமி கடாஷ்டம் என்பது அந்த குடும்பத்தின் பெண்களையை ஒட்டியே இருக்கும்.நாம் செய்யும் செய்கையில் தான் லட்சுமி தேவியின் வாசம் செய்வது அமைந்து இருக்கும்.

1,முதலில் விடியற்காலை ஏழவேண்டும். 

2.வீட்டு வாசலில் கோலம் போடுவது மாகோலம்.

3,லலித்தாஸ்ஹாரநாமம் கூறுவது.
படிக்க தெரியவதவர்கள் ஒலிதகடுகள் போட்டு கேக்கலாம்.

4,சம்பிராணி போடுவது

5. காலையிலே விளக்கு ஏற்றுவது.

6.காலை பூஜைகள் முடித்து விட்டு சுமங்கலி பெண்கள் .
நெற்றி நடுக்கோட்டில் திலகம் இட வேண்டும்.காரணம்: லட்சுமி வாசம் செய்யும் இடங்களில் அந்த பகுதியும் உண்டு.

7.திருமாங்கலத்தை வணங்க வேண்டும்.திருமாங்கல்யம்
மஞ்சள் தடவிய கயிற்றால் மட்டும் இருக்க வேண்டும்.

8.தூடைப்பங்களை சரியாக வைக்கபட வேண்டும் அதனின் உள்ளே ஒரு பெண் தெய்வம் இருக்கிறது.

9, மதிய நேரங்களில் உறங்க கூடாது.

10, தலை வாருவது எல்லாம் மாலை 5 மணிக்கு உள்ளாக இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment