Sunday, October 19, 2014

கோரி சோம்நாத் ஆலயம், 
ஓம்காரேஸ்வர், மத்ய பிரதேஷ் .

Shri Omkareshwar - Gauri Somnath Mandir, MP.

கருவறையில் 6 அடி உயரமுள்ள மிகப்பெரிய லிங்க 
திருமேனி, இருவர் சேர்ந்து, 4 கரங்களாலும் 
அணைக்க முடியாத மிக பருத்த திருமேனியை 
உடையவர் சோமநாதர்.

மிகவும் பழமையான வழுவழுப்பான இவரது 
திருமேனி முன் நின்று பார்க்கும் போது நாம் 
எடுக்கப்போகும் அடுத்த பிறவி இவரது 
திருமேனியில் தெரிவதாக சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment